
New Kongu Hotel
- The problem
- ஹோட்டல் ஆன்லைன் முன்பதிவுகளுக்காக மூன்றாம் தரப்பு Booking Platforms-ஐ அதிகமாக நம்பியிருந்தது. ஒவ்வொரு Booking-க்கும் அதிகமான Commission செலுத்த வேண்டியிருந்ததால் ஹோட்டலின் வருமானம் பாதிக்கப்பட்டது. மேலும், Booking, Room, Location மற்றும் Customer தகவல்களை நேரடியாக நிர்வகிக்க ஒரு தனிப்பட்ட அமைப்பு தேவைப்பட்டது.
- What we built
- வாடிக்கையாளர்கள் நேரடியாக ஹோட்டலின் Rooms மற்றும் Locations-ஐ பார்க்கவும், Booking Details-ஐ பதிவு செய்யவும், Payment செய்யவும், Booking Status-ஐ தெரிந்துகொள்ளவும் ஒரு தனிப்பட்ட Hotel Booking Website-ஐ உருவாக்கினோம். மேலும், Hotel Management Team-க்கு Rooms, Locations, Website Content மற்றும் Booking Requests ஆகியவற்றை ஒரே Dashboard-ல் இருந்து நிர்வகிக்கக்கூடிய Management Dashboard-ஐ உருவாக்கினோம்.
- The outcome
- இப்போது ஹோட்டலுக்கு தனிப்பட்ட Direct Online Booking Platform கிடைத்துள்ளது. இதன் மூலம் Third-party Booking Platforms மீதான சார்பு மற்றும் Commission செலவுகள் குறைக்கப்படுகின்றன. மேலும், Booking மற்றும் Customer Management மீது ஹோட்டலுக்கு அதிக கட்டுப்பாடு கிடைத்துள்ளது.

